வாசகர்கள் கருத்துகள் ( 28 )
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்டு தன் வலிமை காண வேண்டும்
மற்ற கட்சிகள் எதுவும் இல்லாமல் காங்கிரசும், பாஜகவும் மட்டுமே தமிழ்நாட்டில் போட்டியிடட்டும். பாஜகவின் போட்டி கிழிஞ்சிடும் ..டீலுக்கு ரெடியா ?
ஆட்சியிலும் பங்கு கொள்ளையிலும் பங்கு
எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட திமுகவுக்கு கிடைக்காது . இந்த லட்சணத்தில் கொம்புத்தேனுக்கு ஆசை …
அப்பா ரெண்டு ஏத்து எத்தனால் வாயை முடிக்குவான்
நாலு சீட் தரப்படும்.
ஆட்சியில் பங்கு கிடைக்கவில்லை என்றால், தனியாக நின்று ஜெயிக்கலாமே. ஏன் அவ்வளவு பயமா
பாஜக தனியா நிக்கட்டும். அதே தொகுதியில் காங்கிரசும் தனியே நிக்கட்டும். பாஜக டெப்பாசிட் காலியாகும்.
ஏன் இந்த நாடகம் போடர
அதெல்லாம் கொடுக்கமுடியாது. திருமாவுக்கு ரெண்டு சீட்டு காங்கிரசுக்கு ஒரு 15 சீட்டு அவ்வளவுதான் .
காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கும் திமுக தமிழக கட்சி தலைவர்.
திமுக அதிமுக மத்தியில் ஆட்சியில் பங்கு கேட்கும் ஆனால் மாநிலத்தில் ஆட்சியில் பங்கு கொடுக்காது.