மேலும் செய்திகள்
டில்லியில் காற்று மாசு: கட்டுப்பாடு அமல்
18-Nov-2024
சென்னை: பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.பத்தாம் வகுப்புக்கு டிச.,10 ல் துவங்கி 23ல் நிறைவு பெறுகிறது.11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு டிச.,09 ல் துவங்கி 23ல் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
18-Nov-2024