உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டங்ஸ்டன் சுரங்கம் மறு ஆய்வு முடிவு மகிழ்ச்சி: துரைமுருகன்

டங்ஸ்டன் சுரங்கம் மறு ஆய்வு முடிவு மகிழ்ச்சி: துரைமுருகன்

சென்னை: அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடியிடம் முதல்வர் இந்த பிரச்னையை எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து மறு ஆய்வு செய்ய முடிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2023ல் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்தேன். மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு ஏன் ஏலத்தில் இறங்கியது. மக்களின் வாழ்வாதார பிரச்னையை கருத்தில் கொண்டு கனிம தொகுதிகள் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S. Neelakanta Pillai
டிச 25, 2024 22:18

மக்களும் உங்களை பதவியில் உட்கார வைத்ததை மறு ஆய்வுக்கு தயாராகி விட்டார்கள். இப்போதைய மகிழ்ச்சி உடனேயே அதையும் எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள்.


சம்பா
டிச 25, 2024 19:50

அது உண் முயற்சி அல்ல


முக்கிய வீடியோ