உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ரூ.3.75 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

மதுரையில் ரூ.3.75 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் ஹவாலா பணத்தை ஒரு கும்பல் காரில் வைத்துகைமாற்றுவதாக விளக்குத்துாண் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்துபிடித்தனர். அவர்களிடமிருந்து 3.75 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த பாபுராவ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசில் அவர்கள் கொடுத்த விளக்கம் குறித்து தற்போது வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கூத்தாடி வாக்கியம்
ஜூலை 24, 2025 13:39

ஒரு நாளும் இதை இன்கமடாக்ஸ் செய்வதில்லை ஏன் . எப்போதும் போலீஸ் தான் பிடிக்கிறது


Rathna
ஜூலை 24, 2025 11:36

மர்ம நபர்களின் அதிகார பூர்வமான தொழில்.


sivakumar Thappali Krishnamoorthy
ஜூலை 24, 2025 11:14

எவனோ ஒருத்தன் பங்கு கிடைக்காம போட்டு கொடுத்துடான்


hasan kuthoos
ஜூலை 24, 2025 09:23

ஹவாலா வில் கோலோச்சுவது சௌகார்பேட் கும்பல்தான் , அவர்கள் பெயரை வெளியிடுவது தவறு இல்லை , இந்தியாவிலேயே விற்பனை வரி செலுத்தாமல் விற்பனை செய்யும் ஒரே கும்பல் இது தான்,


raja
ஜூலை 24, 2025 08:38

ஒருவேளை மர்ம நபர்களோ...


Arul. K
ஜூலை 24, 2025 06:33

மீதம் 1.75 கோடி எங்கே? அமுக்கிட்டாங்களா?


வாய்மையே வெல்லும்
ஜூலை 24, 2025 05:42

புல்லீங்கோ ஆட்கள் பாபுராவ் என்கிற புனைபெயரில் வரமாட்டார்கள், தகிரியமாக ஹமீது , இஷாந்த் , இருபான், மோஷின்காண் என்கிற நிஜப்பெயரில் இருப்பார்களே. அவர்களின் பெயரை வெளியே சொல்வதை தவிர்ப்பதே பத்திர்க்கை தர்மம் ஆயிற்றே மஹாப்ரபு


Kasimani Baskaran
ஜூலை 24, 2025 03:42

இது நிஜ போலீசா அல்லது போலி நம்பர் பிளேட் மூலம் இயங்கும் உயர் அதிகாரம் படைத்த அமைப்பா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை