உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை மாவட்டத்தில் கொட்டியது கனமழை; 6 மாவட்டங்களுக்கு இன்று வாய்ப்பு

மதுரை மாவட்டத்தில் கொட்டியது கனமழை; 6 மாவட்டங்களுக்கு இன்று வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்.,21) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mdt8b068&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மதுரை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகி உள்ளது. (மில்லி மீட்டரில்) விபரம் பின்வருமாறு:கள்ளக்குறிச்சி- 85எழுமலை- 84.4மதுராந்தகம் - 80.4கருங்காலகுடி 79.6எல்.என்.பட்டி 79.2உத்தப்பநாயக்கனுார் 76திருவலம் 70.4குலசேகரன்கொட்டாய் 68ஆற்காடு 66.8மேட்டூர் 64.8அடையார் 64.8சங்கராபுரம் 64லால்குடி 62பாம்பார் அணை 60காவேரிப்பாக்கம் 57.2மேல்பாடி 56.8இந்திலி 55.6மேலவளவு 53.2திம்மரச நாயக்கனுார் 51.6ராணிப்பேட்டை 49.2திருப்போரூர் 47கோடம்பாக்கம் 45.4தேனாம்பேட்டை 41.2ஊத்தங்கரை 39அண்ணா பல்கலை 37.6நிலக்கோட்டை 37.2வைகை அணை 36.8ஊட்டி 36.5ஓசூர் 35ஒய்.எம்.சி.ஏ., நந்தனம் 33.5ஆர்.கே.பேட்டை 31.5தரமணி 30சாத்தையாறு 100ஆண்டிப்பட்டி (மதுரை) 76.5வாடிப்பட்டி 75புலிப்பட்டி 55.6மேட்டுப்பட்டி 38.2குப்பனாம்பட்டி 25உசிலம்பட்டி 25பேரையூர் 24.2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை