உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,07) 9 மாவட்டங்களிலும், நாளை (நவ.,08) 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=medcwcb9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (நவ., 07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தூத்துக்குடி* ராமநாதபுரம்* விருதுநகர்* சிவகங்கை* மதுரை* தேனி* திண்டுக்கல்* திருச்சி* நாமக்கல்நாளை (நவ., 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிநாளை மறுநாள் (நவ., 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருநெல்வேலி* கன்னியாகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Chandru
நவ 07, 2025 13:39

IMD is total waste. I have sent a letter to them under right to information ACT . Wanted to know why they are unable to give any useful information to public


KIRUPANANTHA RAJAN
நவ 08, 2025 00:04

SORRY, YOUR QUESTION WILL NOT COME UNDER RTI ACT2005


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை