வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வட மாவட்டங்களில் தான் மழை
சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 08) 15 மாவட்டங்களிலும், நாளை (அக் 09) 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rpo7jftw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (அக் 08) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராணிப்பேட்டை* வேலூர்* திருப்பத்தூர்*கிருஷ்ணகிரி* தர்மபுரி* சேலம்* நாமக்கல்* ஈரோடு* திருச்சி* கரூர்* நீலகிரி* கோவை* திருப்பூர்* திண்டுக்கல்,* தேனிநாளை (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* வேலூர்* திருப்பத்தூர்* கிருஷ்ணகிரி* தர்மபுரி* ஈரோடு* நீலகிரி* கோவைஅக்டோபர் 11ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராணிப்பேட்டை* வேலூர்* திருப்பத்தூர்* திருவண்ணாமலை* தர்மபுரி* கள்ளக்குறிச்சி* சேலம்* கடலூர்* பெரம்பலூர்* அரியலூர்* திருச்சி* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகப்பட்டினம்* தஞ்சாவூர்* புதுக்கோட்டைஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வட மாவட்டங்களில் தான் மழை