வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்தது
சென்னை: நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் நாளை (ஜூன் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை: இன்று (ஜூன் 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* வேலூர்* திருப்பத்தூர்* திருவண்ணாமலை* கிருஷ்ணகிரி* தர்மபுரி* சேலம்* ஈரோடு* நாமக்கல்* திருச்சி* பெரம்பலூர்* அரியலூர்* கரூர்* திண்டுக்கல்* தேனி* மதுரை* சிவகங்கை* கோவை* நீலகிரிநாளை (ஜூன் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி, * ஈரோடு, * சேலம், * தர்மபுரி, * கிருஷ்ணகிரிஜூன் 21ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி,* கோவை,* தேனி,* திண்டுக்கல்,* கன்னியாகுமரி,* திருநெல்வேலிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்தது