வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தென் மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யவில்லை
சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 01) 4 மாவட்டங்களிலும், நாளை (அக் 02) 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இன்று (அக் 01) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவண்ணாமலை* கள்ளக்குறிச்சி* விழுப்புரம்* செங்கல்பட்டுநாளை (அக் 02) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* காஞ்சிபுரம்* திருவண்ணாமலை* செங்கல்பட்டு* விழுப்புரம்* கள்ளக்குறிச்சி* கடலூர்* பெரம்பலூர்* அரியலூர்அக்டோபர் 4ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திண்டுக்கல்* மதுரை* புதுக்கோட்டை* சிவகங்கை* திருவண்ணாமலை* விழுப்புரம்* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* ராணிப்பேட்டைஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தென்மேற்கு பருவமழை; எந்த மாவட்டத்தில் அதிகம்!
மாவட்டம் - அதிகம் (இயல்பு மழையில் இருந்து)* திருநெல்வேலி- 240 சதவீதம்* மயிலாடுதுறை- 75 சதவீதம்* தென்காசி - 54 சதவீதம்* ராணிப்பேட்டை- 44 சதவீதம்* கோவை- 38 சதவீதம்* வேலுார்- 34 சதவீதம்* திருவள்ளூர்- 32 சதவீதம்* சென்னை - 29 சதவீதம்* திருப்பத்துார்- 20 சதவீதம்* விழுப்புரம் - 16 சதவீதம்* நீலகிரி- 13 சதவீதம்* கடலுார்- 12 சதவீதம்* புதுச்சேரி - 49 சதவீதம்* காரைக்கால்- 30 சதவீதம்(தென்மேற்கு பருவமழை காலம் என்பது, ஜூன் 1 முதல் செப்.,30 வரை)தென்மேற்கு பருவமழை; எந்த மாவட்டத்தில் குறைவு!மாவட்டம் - குறைவு (இயல்பு மழையில் இருந்து)* துாத்துக்குடி- 63 சதவீதம்* திருப்பூர் - 60 சதவீதம்* ராமநாதபுரம்- 49 சதவீதம்* விருதுநகர்- 47 சதவீதம்* திண்டுக்கல்- 41 சதவீதம்* கரூர் - 36 சதவீதம்* கள்ளக்குறிச்சி- 32 சதவீதம்* நாமக்கல்- 32 சதவீதம்* ஈரோடு- 27 சதவீதம்* மதுரை- 25 சதவீதம்* திருச்சி - 27 சதவீதம்* தர்மபுரி- 23 சதவீதம்* நாகப்பட்டினம்- 23 சதவீதம்(தென்மேற்கு பருவமழை காலம் என்பது, ஜூன் 1 முதல் செப்.,30 வரை)
தென் மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யவில்லை