வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மேற்கு மாவட்ட பக்கத்தில் மழை இன்னும் வரவே இல்லை
மழை கொட்ட வேண்டும்... நாடு செழிக்க வேண்டும்
சென்னை: தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை விவரம் (மில்லி மீட்டரில்)ஸ்ரீவைகுண்டம் - 106ராமேஸ்வரம் 97.4தங்கச்சிமடம் 85.2ராமநதி செக்சன் 51நீடாமங்கலம் 49.5முத்துப்பேட்டை 43.4செங்கோட்டை 42.4திருப்பூண்டி 42.2சாத்தான்குளம் 40திருக்குவளை 36காயல்பட்டினம் 34குண்டார் அணை 30.6வேளாங்கண்ணி 30.4பாம்பன் 26.7பட்டுக்கோட்டை 26.5ஆயிக்குடி 26கமுதி 25.4கழுகுமலை 25குலசேகரபட்டினம் 25திருப்புவனம் 22.6பாண்டவையாறு 19.8மன்னார்குடி 19தஞ்சாவூர் 18கடனா அணை 17பேராவூரணி 16மண்டபம் 15.2
மேற்கு மாவட்ட பக்கத்தில் மழை இன்னும் வரவே இல்லை
மழை கொட்ட வேண்டும்... நாடு செழிக்க வேண்டும்