வாசகர்கள் கருத்துகள் ( 11 )
CORRUPT
தங்களை விடுவித்துக் கொள்ள, அவர்கள் முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள கைதிகளுடன் நேரத்தைச் செலவிட உறுதி அளித்தனர். அங்கு இருப்பவர்கள் எல்லாம் கைதி கள் என்று...
The basic training for these IAS officers is to think them as superior to all. They came from heaven and knows everything. They are jack of all trades but masters of none. Small incident. I still remember. It happened when I was working as Assistant Professor in TNAU. Usually all young and fresh IAS trainees will be given practical training in all departments. One set of batch came and I was asked to explain the activities of my department. 50 percent were keen and observed and posed many questions. But others were hit chatting and making fun with others. I asked them to be calm and listen. After that when I was in my office one boy and girl trainees who were not at all interested to know anything during my briefing asked me to bring drinking water . I told them water pot is there and tumbler is there pl help yourselves. They got offended and told that they were IAS persons. I reused. They complained to their group Head. He informed my Department Dean and request action. But my Dean refused. Every year we have scientific workers inference. All dept people were also participating. It usually presided by our VC and dept commissioner o Secretary. One IAS officer who was secretary said we donot have basic knowledge of our subject and stated to take classes and scolded their well experienced DDsAnd ADs.and university scientists also. Since he was the Secretary we met humiliation. His basic degree was Arts degree. But within two months he was transferred to less important post. This is they behave. Now they became yes persons to politicians. What to do. There are brilliant and good IAS of eras also. I am not blaming entire structure. But ask them to give respect to the experienced persons in the dept.will they do.
ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல்வியாதிகளைப்போல் செயல்படுவதை நிறுத்தசொல்லுங்கள். அவர்களுக்கு கொத்தடிமைகள்போல் செயல்படுவது மற்றும் அவர்கள் ஊழலில் பணம் சம்பாதிக்க ஒத்துழைப்பது போன்ற செயல்களை நிறுத்தச்சொல்லுங்கள். இவர்கள் கற்றக ல்வி நாட்டுமக்களுக்கு சேவைசெய்ய பயன்படட்டும். அவர்களுக்கு நன்கு புரியுமாறு தகுந்த அறிவுரை வழங்குங்கள் யுவர் ஆனர்.
அப்புறமா மிலாட் வீட்டு வாசலில் மூட்டை முட்டையா பணத்தை கொட்டிட்டு போகசொல்லுங்க
அரசு அதிகாரிகள் தவறு செய்ய தூண்டுவதே அரசியல்வாதிகள்தான். அவர்களுக்கு தண்டனை கொடுங்க.
Whether the concerned officers have committed contempt of Court. If that be case what are the normal judicial punishment that should be imposed on them. The courts or judges are not there for reformative judgements. If a common citizen had committed a similar offence, how the Judges would have handled it. The judgements are often weird and unexplainable. These judgements do not bring relief to the petitioners immediately. Will heavens fall down, if the judges direct the Government to stop the increments for 3-5 years, demote them to a lower rank. Whether the punishments imposed by the judges, are prescribed in IPC, Cr PC or CPC or its new versions.
இது போன்ற மனிதாபிமான உணர்வுகளை மேம்படுத்த கூடிய தீர்ப்புதான் இந்தியாவுக்கு தேவை
முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள "கைதிகளுடன்" நேரத்தை.. புரியல்ல ...
முதலில் அனாதை இல்லங்களிலும் முதியோர் இல்லங்களில் இருப்பவர்களை கைதிகள் என்று எதற்காக எழுதுகிறீர்கள்?
எந்த விதத்தில் நீதிமன்றத்தை அவமதித்தனர் சாமி. . அவர்களுடைய புகைப்படங்கள் கொடுக்கவில்லையே அதே சாமானிய மக்களாய் இருந்தால் உடனே கொடுக்கப்படும் அல்லவா