உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அலைபேசி வெளிச்சத்தில் மருத்துவமனையில் சிகிச்சை

அலைபேசி வெளிச்சத்தில் மருத்துவமனையில் சிகிச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில், தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, 12க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், மூன்று பேர் மட்டுமே உள்ளனர்.அதுபோல, மருந்து கட்டுபவர்கள், துப்புரவு பணியாளர்கள் பணியிடமும் காலியாக இருப்பதால், மின்தடை ஏற்படும் நேரத்தில் ஜெனரேட்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கீழப்பசலையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சைக்கு வந்தார். அப்போது, மின்சாரம் இல்லாததால் மொபைல் போன் லைட் வெளிச்சத்தில் ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். இங்குள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டுமென நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ஆரூர் ரங்
டிச 05, 2024 15:01

ஓட்டுப் போட்ட மக்கள் விரும்பிய பெட்ரோமாக்ஸ் லைட் கிடைத்துவிட்டது.


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 05, 2024 11:56

இதே தான் UP யில் காஸ் பற்றாக்குறை 25 பச்சிளம் குழந்தைகள் இறந்தனர் மழைக்கு தெரியாது elecy எங்கே என்று


ghee
டிச 05, 2024 12:09

இந்த கொத்தடிமைகள் பிரச்சினை வந்தவுடன். UP, பீகார் பூடுவனுங்க


KumaR
டிச 05, 2024 10:45

விளங்காத விடியாத திருட்டு திராவிடத்துக்கு முட்டு குடுக்க வரலையா..


Barakat Ali
டிச 05, 2024 10:36

முன்னேறிய மாநிலம் ........


Barakat Ali
டிச 05, 2024 10:35

இதுவும் திராவிட மாடலில் வருமா ????


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 05, 2024 08:51

முட்டுக் கொடுக்க தகுதியுள்ள உடன் பிறப்புக்கள் வரவேற்கப் படுகிறார்கள்.


Sathyanarayanan Sathyasekaren
டிச 05, 2024 08:19

ரூபாய் 100கும் எச்சில் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு தெரிந்தே திருட்டு திராவிட கழிசடைகளுக்கு வோட்டை போடும் சொரணை இல்லாத ஹிந்துக்கள் இருக்கும் வரை இது தொடரும்.


hariharan
டிச 05, 2024 08:12

தமிழக மக்கள் எதையும் தாங்கும் இதயம். என்ன அடியும் மிதியும் வாங்கினாலும் வலிக்காது. மரத்துப்போச்சு.


Kalyanaraman
டிச 05, 2024 08:10

ஆட்சியாளர்கள் தங்கள் பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதில் காலியிடங்கள் எங்கே நிரப்பப் போகிறார்கள்?? காசுக்கு ஓட்டு போட்டா இதுதான் நிலைமை.


surya krishna
டிச 05, 2024 08:01

dravidian stock


முக்கிய வீடியோ