வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இவரு காசுக்காக என்ன வேண்டும் மோ செய் வார்
வாரிசு அரசியலை திமுகவில் முன்னெடுக்க அதற்கு தடையாக இருந்த முக்கியமான அரசியல் தலையான வைகோவை திமுகவிலிருந்து விலக்கினார்கள். இப்போது அதே வேலையை வைகோ தனது மகனுக்காக செய்கிறார் தானே?
அவர் சொன்னதை வைத்து பார்த்தால் கோடிகளில் புரளுவது தெரிகிறது. தொண்டர்களே லட்சக்கணக்கில் மோசடி செய்து இருக்கிறார்கள். ஒருவர் 350 கோடி அபேஸ் செய்து இருக்கிறார். எப்படி இந்த அளவு பணம் இவரிடம் புழங்குகிறது. இதை அமலாக்க துறை கவனிக்க வேண்டுகிறேன்.
உலக அகராதியில் துரோகத்தின் மறுபெயர் (சை)வை கோ
Vaiko should have appointed a dummy person as party leader for 3 months, and then make his son Durai as party leader.
Vaiko ji , Only salvation for your mistake is just dissolve the party and take sanyasam from politics .
அப்புறம் என்ன கூந்தலுக்கு டோப்பாவிற்கு பல்லக்கு தூக்கிக்கொண்டு அலைகிறாய்? நீ பிறந்ததால் இந்த மண்ணிற்கு ஏதாவது நன்மை விளைந்ததா? வெற்றுப் பதர். தொடர்ந்து சப்தமிடும் தேர்தல் கால தவளை. வேறென்ன பயன்?
I am kalingapatti Gopalu, because of my age I am suffering from Amnesia, Need Tamizhagam peoples votes to cure my Amnesia disorder. I beg my Tamizhagam voters to cast their votes for Rising sun, the brand new symbol for my party
செய்யறதயும் செஞ்சுட்டு இப்ப எதோ நல்லவன் மாதிரி பேசுற? இதுமட்டுமா செஞ்ச? இவ்வளவு நாளா விமரிச்சுவந்த திமுகா கிட்டயே சரண் அடைஞ்சு மானம் மரியாதையை இழந்து போயும்போயும் கனிமொழிக்கு ஜால்றா தட்டுற லெவெலுக்கு கீழ இறங்கிடிச்சு உன் நிலைமை. இனிமே என்ன செஞ்சாலும் உன்ன யாராலும் தூக்கி நிறுத்தமுடியாது.
மக்களை ஏமாற்றிய கட்டுமரத்தை விட நீ மிக பெரிய டூபாகூர். ராமேஸ்வரத்தில் முழங்கால் தண்ணீரில் நின்று இலங்கைக்கு எதிராக போராடிய போராட்டம் மறப்பதில்லை.