வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நேரு , வேலு மற்றும் சனைக்கே babu இந்த மூன்று வந்தேறி அரக்கர்களை அகற்றினாலே dmk புனிதமாகி விடும். இவர்களை பிஜேபி அகற்றினால் தமிழகத்தில் உங்கள் வெற்றி பாதி உறுதியாகிவிடும்.
தமிழக மக்களுக்கு திராவிட சிந்தனை குறைந்துவிட்டது. ஆன்மீக கோட்பாடு வளர்ந்து வருகிறது. ஆன்மீக கோட்பாட்டினை பி ஜெ பி கையில் எடுத்துள்ளது. அதனால்தான் நாஸ்திக எண்ணம் தி மு க வில் குறைந்துவருகிறது தி மு க முக்கிய பிரமுகர்கள் வீடுகளை போய் பாருங்கள் அண்ணா பெரியார் படங்கள் இல்லாமல் இருக்கலாம் ஸ்வாமி படங்கள் இருக்கும் படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில்.
ஒட்டுகள் அதிகம் இருந்தால் தான் எதிரியோடு மோதமுடியுமி என்றால் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி வாக்காளர் திருத்தப்பணிக்கு எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது போன தேர்தலில் வெற்றி பெற்றவரடகள் அதிகம் ஓட்டு உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் பிரதமர் வந்தப் போது முதலில் செனடறு வரவேற்றவர் கே என் நேரு தானே இவர் திருச்சியில் எல்ஐசி காலனியில் அரைகுறை ஒப்பாரிகள் ரோட்டில் திரிகிறது அவர்களுக்கு பயிற்சி கே.என் நேரு தான் தருகிறார் போல உளறல் ஒரே மாதிரி உள்ளது என்ன சொல்கிறோம் செய்கிறோம் என்று அவர்களுக்கே புரியாத தெரியாத குண்டக்க மண்டக்க ஒப்பாரி குடிநீர் வாரியம் என்றால் மினரல் தண்ணீர் மொத்தக் கொள்முதலும் கேஎன்நேரு தானா முதல் பழியப உங்க கமிஷன்மண்டி ஊழல் திமுக கூட்டணி கொைன்ற உயிர்பலியவிடவா பெரிது காசுக் கொடுத்து கால்ல விழ மாட்டீங்க
கடைசி வரை பணிநியமனத்தில் பணம் ஏதும் கைமாறவில்லை, பனி நியமனம் தகுதியின் அடிப்படையில் நடந்ததுன்னு சொல்லவே இல்லை பாருங்கள்.
K.N.Nehru ji , thanks for acknowledging that you are first victim , so you admit , that millions have been collected on appointment in local administration
உங்க கூட்டாரம் எல்லாமே கொள்ளைகாரன்க
உங்களுடைய பேரு "நேரு ".. ஆனா செய்வதோ நேர்மாறு/ தகிடுதத்தம் திருட்டு வேலை ...
நீங்களும் உங்க கட்சிக்காரர்களும் உலகத்தியே ஆளக்கூடிய அளவு நியாயமற்ற வழியில் பணமும் , சொத்தும் சேர்த்துவைத்திருக்கிறீர்கள். அந்த திமிர் உங்களை இப்படித்தான் பேசவைக்கும்.
கள்ள ஓட்டுகள் அதிக சதவீதம் இருந்தால் தான், எதிரிகளோடு தெம்பாக மோத முடியும். அதற்காகத்தான், வாக்காளர் திருத்தப் பணி கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார்களா? முறையாக கள்ள ஓட்டுகளையும் சேர்க்க வேண்டும் என்று மறைமுகமாக கூறுகிறாரா?
வாக்கு அளிக்கும்போது மக்களுக்கு எண்ணம் தோன்றவேண்டும் மு.கருணாநிதி மு .க ஸ்டாலின் உதய நிதி கனிமொழி இவர்களை தவிர கட்சியில் அரசை மற்றும் கட்சியை நிர்வகிக்க தகுதியுள்ளவர் இல்லையா என்று யோசிக்கவேண்டும். பழக்க தோஷத்தில் ஒரே சின்னத்திற்கு வாக்களிப்பது யானை தன தலையில் மண்ணை தூற்றிக்கொள்வதுபோல்.