வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு ஆபீசரையும் ஒரு எடத்துல நிம்மதியா வேலை செய்ய விட மாட்டாங்க போல இருக்கு . கட்சிக்காரன் இந்த ஆபிசரை மாத்து அந்த ஆபிசரை மாத்துன்னு சொன்னா உடனே நடக்கற காரியம் இதுதான் போல.
சென்னை: தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தலைமைச்செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: நிதித்துறை செலவின செயலர்- பிரசாந்த் மு வடநெரே நிதித்துறை இணைச் செயலர் -ராஜகோபால் சுன்கராநில அளவைத்துறை இயக்குநர் - தீபக் ஜேக்கப்போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனர்- கஜலட்சுமிகூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர்- கவிதா ராமுகுடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்- சமீரன்மீன்வளத்துறை இயக்குநர் - முரளீதரன்வருவாய் நிர்வாக ஆணையர் - கிரண் குராலா கோவை வணிக வரி இணை கமிஷனர் - தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்சென்னை வணிக வரி( அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனர் - நாராயண சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஒரு ஆபீசரையும் ஒரு எடத்துல நிம்மதியா வேலை செய்ய விட மாட்டாங்க போல இருக்கு . கட்சிக்காரன் இந்த ஆபிசரை மாத்து அந்த ஆபிசரை மாத்துன்னு சொன்னா உடனே நடக்கற காரியம் இதுதான் போல.