உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை : ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பெயர் பழைய பதவி புதிய பதவிவிவேகானந்தன் மேலாண் இயக்குனர், டாஸ்மாக் செயலர், மாநில மனித உரிமைகள் ஆணையம்பங்கஜ் குமார் பன்சால் இயக்குனர், நகர், ஊரமைப்பு துறை திட்ட இயக்குனர், மருத்துவ திட்டங்கள்ராஜேஷ் துணை செயலர், இந்து அறநிலையத்துறை துணை செயலர், பொதுத் துறைவிபு நாயர் கமிஷனர், பால் வளத்துறை, ஆவின் கமிஷனர், தொழில் மற்றும் வர்த்தக துறைமோகன் கமிஷனர், கால்நடை துறை கமிஷனர், பால்வளத் துறைஅபூர்வா வர்மா கமிஷனர், தொழில் வர்த்தகத் துறை நிர்வாக இயக்குனர், டாஸ்மாக்இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி