மேலும் செய்திகள்
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா...
30-Sep-2025
'பி சினஸ் டிராவலர்ஸ்' எனப்படும், பணி நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு பயணிப்பவர்களுக்கென, அன்னிய செலாவணி மாற்றத்துக்கான போரக்ஸ் கா ர்டை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம் செய் துள்ளது. 'விசா' நிறுவனத்துடன் இணைந்து இவ்வங்கி வெளியிட்டுள்ள, கார்ப்பரேட் சபைரோ போரக்ஸ் கார்டு, பிரீபெய்டு முறையில் தேவையான, 15 நாடுகளின் கரன்சியை இருப்பு வைத்து, பரிமாற்றம் செய்து கொள்ள வசதி செய்கிறது. இதுபோன்ற போரக்ஸ் கார்டை வெளியிட்டுள்ள ஆசியாவின் முதலாவது வங்கி என்ற பெயரை ஐ.சி.ஐ.சி.ஐ., பெற்றுள்ளது. மேலும், 15,000 ரூபாய் மதிப்புக்கு, சர்வதேச விமான நிலைய காத்திருப்பு அறை மற்றும் சர்வதேச இ-சிம் ஆகிய வசதிகளை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
30-Sep-2025