உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்பு டிஜிபி பதவி: அபய் குமார் சிங்கிற்கு கூடுதலாக ஒப்படைப்பு

பொறுப்பு டிஜிபி பதவி: அபய் குமார் சிங்கிற்கு கூடுதலாக ஒப்படைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பு காரணமாக அந்தப் பதவி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக உள்ள அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ns3ktxy1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வெங்கட்ராமன் 15 நாள் மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபி பதவி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.தற்போது அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பதவியில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

natarajan s
டிச 11, 2025 08:40

Inorder to avoid answering in Contempt of Court action, he would have been advised Medical leave.


Raj
டிச 11, 2025 00:07

பொறுப்புக்கு. ...... பொறுப்பு இது தாண் திராவிடியா மாடல். ....


Ramesh Sargam
டிச 10, 2025 22:49

சோதித்து பொறுப்பை ஒப்படைத்திருக்கவேண்டும்.


ஆரூர் ரங்
டிச 10, 2025 22:33

பொறுப்பு டிஜிபி என்பதே விதிகளுக்கு முரணானது. அதிலும் பொறுப்பு டிஜிபி இன்னொருவர் பொறுப்பா?


Sivagiri
டிச 10, 2025 22:12

கோர்ட்ல ஆஜர் ஆக பயந்திகிட்டு , திருப்பரங்குன்றத்துக்கு போயி முருகனிடம் ஆஜர் ஆக போயிட்டார் போல . .


முக்கிய வீடியோ