வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாவம் சௌக்கிதார்....
முடிவுகளையும் சீக்கிரம் அறிவிக்கவேண்டும்
திருட்டு without ticket ரயில் ஏறி வந்த ஒருவன் சொத்து மதிப்பு ரூ 2.35 லட்சம் கோடி???என்ன வியாபாரம்???அரசியல் வியாபாரம்???ஏதோ அதனை அம்பானி மாதிரி வியாபாரம் என்றால் ஒத்துக்கொள்ளலாம்???
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி அதனால் இதுவரை ஒரு சாதனையும் நிகழவில்லை இது தான் உண்மை
9 வருஷத்தில் திராவிட நாட்டில் 1000 ரெய்ட், என்ன கிழிச்சோம்?
வருமான வரி.. போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் பணி நீதிமன்றத்தில் அரசியல் கண்ணோட்டத்தில் வக்கீல்கள் வாத அடிப்படையில் விசாரிக்கப்படுகின்ன்றன. இதற்கு ஆதாரம் வரி ஏய்ப்பாளர் சொத்தின் அபரிமிதமான வளர்ச்சி போதும். அமுலாக்கம், புலனாய்வு, வருமான வரி துறைகளின் நிதி, பாதுகாப்பு நடவடிக்கைகளில் நீதிமன்றம் ஆரம்பம் முதல் தலையிடுவதை மத்திய அரசு முறைப்படுத்த வேண்டும். இறுதியில் விதி மீறல் இருந்தால் மட்டும் தான் விசாரிக்க வேண்டும்.
வருமானவரித்துறை சோதனை நடத்தி ஆகப்போறது இல்ல.. இதெல்லாமே கண் துடைப்பு.. வரவேண்டியது வந்தவுடனே கைகுலுக்கிட்டு காப்பி சாப்பிட்டுட்டு கெளம்பிடுவோம். கவலைப்படாதீங்க உங்களுக்கு கண்டிப்பா அல்வா தருவோம்.
வருமான துறை சோதனைகள் நடைபெறுவதை சாமான்யர்கள் வரவேற்கிறார்கள். ஆனால் அதில் எத்தனை பேர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, சொத்து பறிமுதல் என்ற தகவல்கள் வெளி வருவதில்லை. பொது மக்களை பொறுத்தவரை இது ஒரு நாள் செய்தி ,சோதனைக்கு உள்ளானவர்களும் வழக்கம் போல் மகிழ்ச்சியாக தான் உலா வருகிறார்கள்
இந்த இரண்டு திராவிட கும்பல்கள் தமிழக மக்களுக்கு செய்த துரோகம் கொஞ்சம் நெஞ்சம் அல்ல செய்த தவருக்கு தண்டனை அனுபவித்தே ஆகனும்.
அப்படியும் கூட்டணிக்கு எடப்பாடி ஒத்துக்கலன்னா ரெண்டு கழகத்துக்கும் கள்ளக்கூட்டணி இருப்பது ஊர்ஜிதம் ஆயிடும் ....
பங்காளிகளுடன் இணைவதற்கு ஒப்பந்தம் தயாராகிவிட்டதாம். ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி கூட பேசி முடித்து விட்டார்களாம்...