மேலும் செய்திகள்
முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணிகள் ரத்து!
3 hour(s) ago | 5
சென்னை:கடந்த 2023ல் தமிழக காவல் துறையில் பணிபுரிந்த போலீசாரில் கொலை, மர்ம மரணம், புற்றுநோய், சாலை விபத்து, மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 131 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 46 பேர் தற்கொலை செய்து உயிரை இழந்துள்ளனர். அத்துடன் 2020 - 2023 வரை ஏட்டு, இன்ஸ்பெக்டர்கள் என பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த 1347 போலீசார் இறந்துள்ளனர்.
3 hour(s) ago | 5