உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: *தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாக தேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாக தேவி பதவி உயர்வு பெற்றார்.* பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.* ஐஜி ரூபேஷ் குமார் மீனா குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை