ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
சென்னை: ராமநாதபுரம் எஸ்.பி., உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்: * ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர் | பழைய பணியிடம் | புதிய பணியிடம்சந்தீஷ் | எஸ்.பி., ராமநாதபுரம் | துணை கமிஷனர், போக்குவரத்து தெற்கு, சென்னை.ஹரி கிரண் பிரசாத் | காத்திருப்பு | எஸ்.பி., ராமநாதபுரம். * ஐ.பி.எஸ்., அல்லாதோர் முத்துகுமார் | துணை கமிஷனர், போக்குவரத்து தெற்கு, சென்னை.ஈஸ்வரன் | துணை கமிஷனர், போக்குவரத்து, ஆவடி கமிஷனரகம் | துணை கமிஷனர், பள்ளிக்கரணை, தாம்பரம் கமிஷனரகம்.