வாசகர்கள் கருத்துகள் ( 37 )
கடைசியில் ஒரு மன்னிப்பு கேட்கும்படி நீதிமன்றம் உத்தரவுயிடும் அவரும் மன்னிப்பு கேட்டு விடுவார். கோர்ட்டும் இதுதான் முதல் தடவை என்பதால் வழக்கில் இருந்து விடுபடுவார். மறுபடியும் மாவட்ட செயலாளர், மந்திரி பதவி கொடுக்கப்படும். இதுக்கு ஏன் இந்த நீதிமன்றம் இவ்வளவு பில்டப் பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. சொன்னது என்னவோ உண்மை எல்லா செய்திப்பத்திரிக்கைகளிலும் பிரசுரம் ஆகி இருக்கிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா? ஆகஸ்ட்டுக்கு பிறகு 2026 ஜனவரிக்கு தள்ளிப்போடப்படும்.
தமிழக நீதிபதிகளுக்கு எந்தவிதமான instructions கொடுக்கப்படுகிறதோ அதன்படி மென்மையாக, மயிலிறகால் வருடியமாதிரி கடைசியில் ஒரு 1000 ரூபாய் அபராதத்துடன் மூடிவிடலாம் அந்த instruction பற்றிய ஆலோசனைக்காகத்தான் இந்த ஒத்திவைப்பு
சாக்கடை கடைசி வரை சாக்கடை ஆகத்தான் இருக்க முடியும்
கேள்வி கேட்பதோட நிறுத்திக்கணும். தண்டனை எல்லாம் கொடுக்கப்பட மாட்டாது. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.
பொன்முடி மீதான வழக்கு 15 ஆண்டுகளாக இறுதி தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அவரை சொல்லி குற்றமில்லை
எந்த மன்னன் இப்படி ஆபாசமாகப் பேசியிருக்கிறேன். நீதிபதிகள் யோசித்துப் பேச வேண்டும்.
பொன்முடியின் தானைத்தலைவர் பேசாத பேச்சா. சட்டசபையிலேயே ஒரு பெண் அங்கத்தினரைப்பார்த்து பா...... நா... என்றெல்லாம் பேசியுள்ளார். ஆபாசப்பேச்சுக்களின் மன்னர்களான வெற்றிகொண்டான், தீப்பொறி, சிவாஜி ஆகியோர்களை ஊக்குவித்தார். தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி.
திராவிடக் கட்சி தலைவர்கள் பொது மேடையில் அரசியல் பேசும் போது நாவடக்கத்தோடு பேசவேண்டும் நாகரீகத்தோடு நடந்துக்கொள்ளவேண்டும் . மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டுமெனில் பொறுப்புடன் நடந்துக் கொள்ளவேண்டும் ஆட்சியிலிருக்கும் போது தலைக் கணம் பிடித்துக் கொண்டு ஆடக் கூடாது. இதை யெல்லாம் இவர்கள் மறந்து பேசுவதுப் போல் தெரிகின்றது. நாளை மக்கள் தீர்ப்பு மாறினாலும் மாறலாம் .
judge ye sonnalum vaitha than koduka mudiyum - dravida model gov
மைக்கில் பேசினால் மட்டுமல்ல, தேர்தல் சமையல் கூழைக் கும்பிடு போட்டு ஒரு பஞ்சாயத் தேர்தல் முதல் பாராளுமன்ற தேர்தல் வரை எதில் வென்றாலும் தங்களுக்குத் தானே கிரீடம் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மக்களுக்கும் இவர்கள்தான் எஜமானர் மாதிரி மக்களை கொத்தடிமைகளாக நடத்தும் மனப்பான்மை ஒழிக்கப்படவேண்டும். உண்மையில் இவர்கள் தான் மக்களின் சேவகர்கள்.
A party founded on vulgarity, sustained on vulgarity will end in vulgarity.