வாசகர்கள் கருத்துகள் ( 39 )
Stalin ji , please find time to check the progress of AIMS - Madurai project . More than 60% of construction was completed by Contractor L &T and Medical college and its hostel will start function from this year . By 2026, it shall be fully operational . Please ask your son to return that stolen brick .
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் மத்திய அரசு ஆட்சி செய்யும் பாஜக விளம்பரம். ஒதுக்கீடு செய்த நிதி பாஜக குதிரை பேரங்களில் செலவாகிவிட்டது. இருந்த ஒரு செங்கல்லையும் பாஜக தமிழ்நாடு தலைவர் பதவியிலிருந்த அண்ணாமலை திருடிவிட்டார்.
கடலூர் மயிலாடுதுறை சிதம்பரம் பேருந்து நிலையங்களை கட்ட முடியவில்லை மயிலாடுதுறை புறவழி சாலைக்கு நிலம் கையக படுத்தி 20 வருடங்கள் ஆகின்றன .இவைகளை முடிக்க துப்பில்லை எய்ம்ஸ் பற்றி பேசுகிறீர் . மத்திய அரசு பற்றி குறை கூறியே காலத்தை ஓட்ட நினைக்கிறீர்கள்
கூவமா இந்து மகா சமுத்திரமா ?
தீம்க்காவுக்கு எய்ம்ஸ் வருவதில் ஆர்வம் இல்லை. நிலமெடுப்பதில் இருந்து செங்கல் திருடுவது வரை பலவித தடைகளை ஏற்படுத்தினார்கள்.
stickers
பேச்சில் முட்டாள்தனமும் பயமும் தெரிகிறது
வாலு பயன்கிட்ட கொடுத்திருந்தா ஆறே மாதத்தில் கட்டி ஏழாவது மாதத்தில் நொறுங்கி விழுந்திருக்கும்
கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு என்ன செய்தார் என்கிறார் முதல்வர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக சென்னை, மதுரை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு கிட்டத்தட்ட தலா ஆயிரம் கோடி அளவிலான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தபடவில்லையா இது தவிர அம்ருத் பாரத் திட்டத்தின் மூலமாக பாதாள சாக்கடை, வெள்ள நீர் வடிகால்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற அடிப்படை வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளபடவில்லையா சென்னை மாநகர வெள்ள தடுப்பு பணிகளுக்கு வழங்கப்பட்ட தொகை என்னவாயிற்று என்பது வெள்ளம் சூழும் போது வழக்கமாக முன்வைக்கப்படும் கேள்வி இதுதவிர பிரதமரின் வீடு கட்டும் திட்டம் வாயிலாக நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு உதவித் தொகை, விவசாயிகளுக்கு கிசான் கார்டு திட்டம் மூலம் பண உதவி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு முத்ரா கடன்கள் இப்படி எண்ணற்ற மக்கள் நல திட்டங்களை பட்டியலிடலாமே இன்னும் எத்தனையோ நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கிய பிரதமர் மோடி அவர்களை பாராட்டாமல் திட்டுவது சரிதானா?
அந்த திருவண்ணாமலை ஆற்று பாலம் போல கட்டாமல் உறுதியாக கட்ட கொஞ்சம் சமயம் ஆகும் பொறுத்துக்கொள்ள வேண்டும்