வாசகர்கள் கருத்துகள் ( 38 )
Thiruma off late. become spokesperson of DMK Feel sorry for his status
Suitcase Parties With Goondaism& All Crimes incl Grave Crimes Society& Women are Preaching Morality Fight Elections Independantly & Prove People Support, If Any
இப்போது பாஜகவும் போட்டியிடவில்லை. திமுக
21ம்பக்க முன்னேற்ற கழகத்தின் வாழ்நாள் கொத்தடிமை பத்திரத்தை எழுதி கொடுத்துவிட்டாரா அல்லது அராகஜம் செய்யும் வுடுதலை சுறுத்தை கட்சியை திமுகவோடு இணைத்தூவிட்டாரா
மறைமுக செயல்திட்டம் இருக்கிறதா? இல்லை. இருந்தா சொல்லுங்களேன்.
திருமா என்ன இப்போது திராவிட மாடல் ஆட்சியின் விளம்பர மவுத் ஸ்பீக்கராக இருக்கிறார் அறிவாலயத்திலிருந்து பெட்டியில் எவ்வளவு சென்றிருக்கிறது சொந்த சரக்கே கொஞ்சம் கூட இவரிடம் இல்லையா அல்லது கிடையாதா
நீயெல்லாம் ஒரு கட்சி நடத்துற, பிளாஸ்டிக் சருக்குகாக, வெக்கமாயில்ல உனக்கு
இதை தான் பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் என்று கூறுவது..... தேர்தல் புறக்கணிப்பு மூலம் அதிமுக பலவீனப்பட்டு போகுமாம்..... இதே அதிமுக ஆட்சியின் போது எத்தனை முறை திமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துஇருக்கிறது ....அதற்க்கான காரணத்தை விடியல் தலைவர் அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்.... ஸ்டாலின் அவர்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.... ஒரு வேளை 2026 தேர்தலில் கூட்டணி மாற தெருமா திட்டம் போடுகிறார் போல் தெரிகிறது.....அதனால் தான் திமுக கூட்டணியில் இருக்கும் போதும் அதிமுக கட்சி பலவீனமாவதை இவரால் தாங்கி கொள்ள முடியவில்லை !!!
சோழிங்கநல்லூர் பொது தொகுதி தான் அன்பரே..
நீங்க எப்படியும் அடிமைகளாக இருந்து கூஜா தூக்கி இரண்டு பிஸ்கெட் போடுங்க என்று அறிவாலய வாசலில் நின்று கொண்டு இருந்தால் நல்ல தேர்தல் எப்படி நடக்கும். தோழமை சுட்டு/ரெண்டு பொட்டி போதும் என்று நீங்கள் நினைக்கும் போது அவர்கள் இந்த நிலைப்பாடை எடுப்பதில் தவறில்லை