உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொபைல் அழைப்பில் பிரச்னையா? புகார் செய்ய செயலி அறிமுகம்

மொபைல் அழைப்பில் பிரச்னையா? புகார் செய்ய செயலி அறிமுகம்

சென்னை: தொலைபேசி அழைப்புகளில் பிரச்னை என்றால், புகார் அளிப்பதற்காக, ‘டிராய்’ எனப்படும், இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், புதிதாக ‘டிராய் மை கால்’ என்ற செயலியை, அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியை, ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மொபைல் போன் அழைப்புகளில் பிரச்னை என்றால், இந்த செயலியில், புகாரை பதிவு செய்யலாம். தொலை தொடர்பு சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து, அழைப்பு தரத்தை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படும் என, ‘டிராய’் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை