வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அன்று ஒரு நாராயணன். நம்பி நாராயணன், இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரி ஆவார். கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் முதன்மையாகச் செயல்பட்டவராவார். 1970களின் ஆரம்ப காலத்தில் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் குழுவில் பணியாற்றிய போது, ஏவுவாகனத் திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். திரவ எரிபொருள் இயந்திரங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே கணித்தார். இஸ்ரோவின் தலைவர் சதீஷ் தவான், யு. ஆர். ராவ் ஆகியோரின் ஆதரவுடன், 600 கிலோ அழுத்தம் கொண்ட முதல் திரவ உந்து வாகனத்தை 1970களில் வெற்றிகரமாக உருவாக்கினார். இன்று மாணவர்களுக்கு நம்பிக்கை போதிக்கும் நாராயணன். வாழ்த்துக்கள்.
இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாணவர்கள் இதுபோன்ற சாதனையாளர்களின் அறிவுரையை கேட்டு படிப்பில், வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
அப்படி இருந்த இளைஞர்தான் மெத்து சாதிக்கு ........