வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கருணாநிதி காலத்திலேயே தி மு க வின் வாக்கு வங்கி சரிந்து விட்டது , அவரே கூட்டணி தயவால்தான் ஆட்சியை பிடித்தார். இப்போதைக்கு காங்கிரஸ் மற்றும் வி சி க கூட்டணி இல்லாமல் தி மு க வால் வெற்றி பெற முடியாது.
Sand robber ….. the Tamil people are mad particularly the low class population. Vote for money policy ….
நீங்கள் தான் மண்ணை வித்து கல்லா கட்டி வச்சிருக்கீங்க. வாக்காளர் உரிமை தொகை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
பந்தயம் அடிக்கும் அதிமுக + பிஜேபி
ஏன் கொஞ்சநாளைக்கு முன்பு மூக்கால் அழுது மூக்கை சீந்தி கொண்டிருந்தீர்களென கட்சி காரனெ காட்டி கொடுத்துட்டான்னு ரைடு நடந்தொப்ப
அதை நினைவு படுத்தியதை பாராட்டலாம். சிக்கினாலும் ஒரு டில்லி விசிட்டில் சிக்கல் தீர்ந்து விடுவது எப்டின்னும் சொல்லிடனும். காட்ட வேண்டியதைக் காட்டி பெறவேண்டியதை பெறுகிறார்கள் என்பது நாட்டுக்கே வெட்ட வெளிச்சமாகிவிட்டது. லேட்டஸ்ட் பொதுச்செயலாளர் மூன்று கார் மாறிப்போய் ரகசிய சந்திப்பாம். தமிழ்நாட்டு பிரச்சினைகளை பேசுவதற்கு இத்தனை திருட்டுத்தனமாக போக வேண்டுமா?
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும். பாடுதே.
ஜெயிச்சிட்டு களி திங்க போவோம்
மூளைச்சலவை செய்து மொத தமிழகத்தையும் குத்தகைக்கு எடுத்தாகிவிட்டது. மக்களின் மயக்கம் ஆழ்ந்த உறக்கம் நீடிக்கும் வரை இந்த அலங்கோலம் நிறைவேறும்.
மக்களின் மயக்கம் ஆழ்ந்த உறக்கத்தில்தானா அதிமுகவை வீழ்த்தி 24 ல் திமுக வந்தது? கருப்புப்பண சலவையாளர் எட்டு தடவை வந்து மக்களை மூளைச்சலவை செய்ய முடியலியே. நாப்பத்துக்கு நாப்பது திமுகவுக்கு வாங்கி கொடுத்தாரே. மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா? மக்கள் தெளிவா இருக்காங்கன்னு தெள்ளிவா தெரியுது. உமது ஆழ்ந்த உறக்கம் நீடிக்கும் இந்த அலங்கோல நிலைதான் மாறனும்
200 ரூபாய் பிரியானி குவாட்டர் இருக்கிற வரைக்கும் நாங்க ஜெயிச்சுட்டு தான் இருப்போம்
திமுக சில தொகுதிகளில் ஜெயிக்கும் .ஆட்சி அமைக்காது . பலம் சிறுபான்மை. காங்கிரஸ் . பலவீனம் அதிகரித்து விட்டது.