உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அது ஏற்றுமதி நிறுவனம்

 அது ஏற்றுமதி நிறுவனம்

'அமோனியா' வாயு கசிந்து விபத்து நிகழ்ந்த இடம் இறால் பதப்படுத்தும் நிறுவனம். கடல் உணவு பதப்படுத்தும் நிறுவனம் என்ற பெயரில், 10 ஆண்டுகளாக அது செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, இறால், மீன், நண்டு, மாட்டிறைச்சி போன்றவை கொண்டு வரப்படும். அவை பதப்படுத்தப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த நிறுவனத்திற்கு, தமிழகத்தில் உள்ள எந்த இறால் பண்ணைகளும், இறால் வழங்குவது இல்லை. ரவி பாண்டியன் தமிழ்நாடு இறால் பண்ணைகள் சங்கத் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை