வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வெடிப்போ, கடிப்போ பிரச்சினை இல்லை. நீர் நிலைகளை ஆக்கிரமித்தது பெரிய பிரச்சினை. அதை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனை.
சரியாகச் சொன்னீர்கள் அய்யா!
'அந்த'. 4000. போன. வருஷத்துக்கு. சரி. போயிந்தி இந்த. வருஷம். 7000. கோடி. வேணும் நல்ல அரசு, நல்ல மாநகராட்சி இருக்கவே இருக்கு, 'போன திமுக. ஆட்சியின். ஊழல்'. பல்லவி இன்னும். நாலரை. வருஷம். பாடிவிட்டு. அடுத்த. தேர்தல். பிரச்சாரத்திலும். இதே. மனிபெஸ்டோ. வுடன். வருவோம்
திமுக ஸ்டாலின் ஆட்சி இல்லை என்றதும் இந்த மழைகூட தாறுமாறாக பெய்கின்றதே. நல்லவேளை மேயர் பிரியா அக்கா இருப்பதால் கொஞ்சம் நிதானித்து பெய்தது மழை. எங்கே அந்த மழையை ரோட்டில் தேங்கி நிற்க சொல்லுங்களேன் பார்ப்போம். அந்த 4000 கோடி ரூபாயை வைத்து மழை நீர் வடிகால் அமைத்த காரணத்தால் மழை நீர் தேங்கி நிற்க பயந்துபோய் ஓடிவிட்டது என்று சவுக்கு சங்கர் திமுகவை பாராட்டி யூடியூப்பில் பாராட்டு மழையை கொட்டப்போகிறார்.
கால்வாயில் எங்க அக்கா கொசுவலை மாட்டியுள்ளார்.மேலும் நறுமணப் பொடி உள்ளதால் வாடை வராது நீர் தேங்காது 97% பணிகள் முடியும் நிலையில் உள்ளன எனும் வாசகத்தை இன்று ரொக்கம் நாளை கடன் எனும் வாசகம் போல் தினமும் படிக்கவும்.ஆற்காட் சாலையில் வள்சர்வாக் வளசரவாக்கம் பகுதியில் இன்னமும் வடி நீர் கால்வாய் பணி முடியவில்லையே என கேட்காதீர்கள்.ரெயின் ரெயின் சம் டே கம்மிங் கோயிங்.அம்ப்ரல்லா பிடிங்கோ ஆல் ப்ராப்ளம் சால்வ்ட். அந்த ஏரியா ல பள்ளம் இருக்கு சோ டூ வீலர் , வாக்கிங் பர்சன் வில்ந்தா தூக்கிவிட ஆள் போட்றோம் டெண்டர் விடுது.அண்டர் டேபிள் கட்டிங் வருது.இப்போ ரெயின் கம்மிங்.நான் போகுது.

மேலும் செய்திகள்
கனமழையால் ரோடுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
28-Sep-2026