உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொத்தாம் பொதுவாக பேசுவது சரியல்ல

பொத்தாம் பொதுவாக பேசுவது சரியல்ல

நடிகர் விஜய், பொத்தாம் பொதுவாகப் பேசுகிறார். அது, அவருடைய நம்பகத் தன்மையை கேள்விக்குறியதாக்கும். முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணத்தின் வாயிலாக, தமிழகத்துக்கு 17,௦௦௦ கோடி ரூபாய்க்கு, தொழில் முதலீடு வர இருக்கிறது என தெரிவித்துஇருக்கிறார். எந்த நிறுவனம் வாயிலாக, எவ்வளவு தொகை வரப் போகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் தெரிவித்துள்ளார். அதன்பின்னும், முதல்வரை தாறுமாறாக விமர்சித்து விஜய் பேசுகிறார். - துரை, முதன்மை செயலர், ம.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை