உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போராட்டம் தள்ளிவைப்பு ஜவாஹிருல்லா அறிவிப்பு

போராட்டம் தள்ளிவைப்பு ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை:'மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வக்பு சட்டத்திற்கு எதிராக, இன்றும், 13ம் தேதியும் நடக்கவிருந்த போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது' என, அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், 'நாட்டில் நிலவும் அசாதரணமான சூழலை கருத்தில் வைத்து, வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து, இன்று சேலத்திலும், 13ம் தேதி மயிலாடுதுறையிலும் நடக்க இருந்த போராட்டம், தள்ளி வைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
மே 10, 2025 17:37

ஜவகொரில்லாவுக்கு மட்டும் எதற்காக சிறை தண்டனை தள்ளிவைத்து கொண்டே இருக்கிறது நீதிமன்றம் ஆளுங்கட்சியான திராவிட மாடலுக்கு ஜால்ரா அடித்தால் சிறைதண்டனை நிறுத்தி வைக்கலாமா . பாரதநாட்டில் மட்டும் பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைகளுக்கு வேறுவிதமான நீதி .


புதிய வீடியோ