வாசகர்கள் கருத்துகள் ( 21 )
எல்லா இளநிலை பொறியாளர்களுக்கும் அவமானம்! ஐநூறு ரூபாய் லஞ்சம்! பொறியாளர் தானா இவர்? ரொம்ப வறுமையோ? ஊர் மக்கள், உற்றார், உறவினர்கள் கைகொட்டி சிரிப்பார்களே! குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் என்றால் மரியாதை காப்பாற்றப் பட்டிருக்கும்!
வெறும் 500 ரூபாய்க்கான இளநிலை பொறியாளர் கைது என்பதைப்போல ஒரு பொறியாளருக்கு மானங்கெட்ட பிழைப்பு வேறு ஒன்றும் இருக்க முடியாது. பிச்சையெடுக்கும் பொறியாளர் என்று போட்டிருக்கலாம்.
வாழ்க்கையிலை கொஞ்சம் கொஞ்சமா உழைத்து படி படியாக முன்னேற பாருங்க. அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும். ஏழையாக பிறப்பதே நம் உழைப்பில் நாம் முன்னேறி நமக்கும் நாட்டுக்கும் குடும்பத்துக்கும் பெருமை சேர்ப்பதற்கு தான்.
ரெண்டு பேருக்கு தூக்கு தண்டனை கொடுத்தால், ஊழல் ஒரே நாளில் ஒழிந்துவிடும்.
அரசியலில் நீதி மன்ற நடை ஏறி சிறை சென்றவர்களெல்லாம் இருக்கிறார்கள். அவர்களுக்கு தூக்கு தணடனை கொடுக்கலாமே. கடையில் குட்கா விற்றார். 500 ரூபாய் லஞ்சம் வாங்கினார். இவர்களுக்கெல்லாம் போலி -ஸ்காரனுகளே தண்டனை கொடுத்திருவானுக போலிருக்கு. விடுதலை வாங்கி எத்தனை ஆண்டுகளாகியும் அதிகாரிகளின் மண்ணாங்கட்டி நிலை அந்நியன் என்று வெளியேற்றப்பட்ட வெள்ளையாகாரனை விட அசிங்கம். எந்த மிருகமும் இன்னொரு மிருகத்தை தாக்குமானால் , உணவுக்கா தான். இயற்கையின் படைப்பு அப்படி. எந்த மிருகமும் இன்னொரு மிருகத்தை தமாசுக்காக கூட கிள்ளி விட்டு கூட வேடிக்கை பார்க்குமா என்று தெரிய வில்லை. சிந்தித்து பொறுமையாக கையாளாக கூடிய மனிதர்கள் -அதிகாரிகள்- அரசியல்வாதிகள் நாட்டுக்கு சீர்கேடாக இருக்கிறார்கள் என்பது வேதனை.
தின வாழ்க்கையில் மாமன் மச்சான் உறவு இருக்குதோ இல்லையையோ லஞ்சம் வாங்குவதில் இருக்கு. விளங்கிடும்.
சொற்ப சம்பளம் என்று ஏன் அரசு வேலைக்கு வரனும் அதிகமா சம்பாதிக்க வேறு வேலைக்கு போங்க அதைவிடுத்து லஞ்சம் வாங்குவது தவறு. இப்பத்தான் வாங்க பழகிறாங்க அதனால் மாட்டிக் பாங்க பெரிய சிறிய தொகை என்று பார்க்க கூடாது ஒட்டுமொத்தமாக புடிக்கனும் தண்டனை பெரிதா கொடுக்கணும் அப்ப பயம் வரும் நிருத்துவாங்க.
லஞ்சம் வாங்கிய இவனுங்களுக்கு மீண்டும் பதவி கிடைக்குமா
ஆளுங்கட்சி union support இருந்தா இதை விட அதிக amount லஞ்சமாக வாங்கியிருப்பாங்க. நல்லவேளையாக தற்போதைய அரசு துறைகளில் ஆளுங்கட்சி union support இல்லை.
வக்கீல் வண்டு முருகன்: 500₹ லஞ்சம் வாங்கி கேவலப்பட்டு நிக்கற உனக்கெல்லாம் ஜாமின் வாங்க ஜட்ஜ் அய்யாகிட்ட கேக்க முடியாது..ஆமா..
லஞ்சம்: அடப்பாவிகளா, என்னோட மவுசையே நாசம் செஞ்சிட்டிங்களேடா.. 500₹ க்காக என் பேரையே கெடுத்திட்டிங்களேடா...