வாசகர்கள் கருத்துகள் ( 70 )
கருணாநிதின்னா கருணாநிதி தான் . திருட்டு ரயில் கருணாநிதி???? தனது மனைவி மனநோயாளி என்று சொன்னவர்??? கனிமொழி தனது பெண் அல்ல என்று நீதிமன்றத்தில் சொன்னவர்???நடு ரோட்டில் நடந்த கருணாநிதி????
ஜெயலலிதா மட்டுமே எதிர் கட்சிகளை எதிரிகளாக பார்த்தார். அதற்கு முன்பிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவே இருந்துள்ளனர். ராஜாஜி -தந்தை பெரியார், பேராசான் ஜீவானந்தம்- கர்மவீரர் காமராஜ், அண்ணா -காமராஜர் ........
முதல் முறையாக இந்த சம்பவம் பற்றி கேளிவிப்படுகிறேன். பகைவர்களையும் அணைத்து செல்லும் நல்ல பண்பாளர் மக்கள் திலகம் அவர்கள். இல்லையெனில், காலமெல்லாம் தன்னை திட்டி தீர்த்த கண்ணதாசனை அரசரை கவிஞர் ஆkkகியிருப்பாரா? இல்லேயேல் தன்னை திமுகாவிலிருந்து வெளியேற்றி உத்தரவு இட்ட நெடுஞ்செழியனை தனக்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்திருப்பாரா? .
கருணாநிதிக்கு முதலமைச்சர் பதவி எம்ஜிஆர் போட்ட பிச்சை. கருணாநிதிக்கு அண்ணா சமாதிக்குள் சமாதி என்பது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை.
திராவிட இயக்கங்கள் பெரும்பாலும் திருடர்களால் ஆரம்பித்து கொள்ளையர்கள் ஆகி நடத்தப்பட்டு முற்றிலும் வழிப்பறி, கள்ளப்பணம், பேனாமிஸ் இப்படிப்பட்டவர்கள் அவர்கள் குடும்பங்கள், கொள்ளைக்கார கூட்டாளிகள், படுபாதகர்கள், இவர்களால் ஓடும் களவாணிகள் சங்கம். இவர்களை அங்கீகரித்து இயங்க விடும் தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றம் இவை மந்த புத்தி தேக்கங்கள்.
அப்படியே நாடு ரோட்டுல விட்டிருக்கலாம் கூப்டாண்டு எங்கள் உயிரை எடுக்க வச்சிட்டர்
இந்த மாதிரி எதுவும் இதுவரை கேள்விப்பட்டதேயில்லை.
இந்த கட்டுரையை எழுதியவர் ஒரு திமுக அபிமானி
எம் ஜி ஆர் ஒரு அரசியல் தற்குறி
Hello Sir, you are telling MGR was afraid of karuna for 13 years. Karuna couldnt come to power because of MGR for 13 years. Unfortunately he died because of that karuna came again. Please do fact check
மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
25-Dec-2024