உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவுக்கு தீவிர சிகிச்சை

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏவுக்கு தீவிர சிகிச்சை

சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து மருத்துவமனை நிர்வாக வெளியிட்ட அறிக்கை: நேற்று (செப்டம்பர் 9ம் தேதி) முதல் சுவாசப் பிரச்னை காரணமாக சட்டசபை எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுவாசக் கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lk058eks&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மருத்துவச் சிகிச்சைகள் மூலம் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.வீடியோ பாருங்கள்!தவெக எம்எல்ஏ பாபு அட்மிட்: இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து அப்டேட் வீடியோ இதோ!வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Vaithi
செப் 11, 2026 23:03

மூன்று கட்சிகளும் கொடுக்கும் காசிற்காவது கொளத்தூர் தொகுதியில் இடை தேர்தல் வரவேண்டும்


Selvakumar Krishna
செப் 10, 2026 16:36

கொளத்தூர் மக்கள் நாசமாக போவதற்காகவாவது இவரு உயிரோடு இருந்து 5 ஆண்டுகளை போக்கவேண்டும்


ராமகிருஷ்ணன் பரமக்குடி
செப் 10, 2026 16:13

விஜயகாந்த் குரல், உடல்நலம் கெடுவதற்கு திமுகவின் டாக்டர்கள் சதிகளை செய்தார்கள் என்று பேச்சு உண்டு. காழ்ப்புணர்ச்சி காரணமாக எதையும் செய்ய கூடியவர்கள். எச்சரிக்கை தேவை.


காகிதப்புலி
செப் 10, 2026 15:28

கொளத்தூர் சட்டசபை தேர்தலில் EVM மெஷினில் நடைபெற்ற முறைகேடுகள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதற்கு முன்பே VSOP இன் மூச்சு நின்றுவிடும்போலிருக்கிறதே?


வாய்மையே வெல்லும்
செப் 10, 2026 17:17

எப்படி கூவினாலும் செயற்கை போரூரிலுள்ள மிசா பெண்களின் கவர்ச்சிக்கன்னி கேசவர்தினி தைலம் தேறப்போவது இல்லை.. வழுக்கையால் சொட்டை மண்டைதான் மிச்சம் .


Keshavan.J
செப் 11, 2026 07:32

கேஸ் முடியறதுக்குள்ள போட்டவரோட மூச்சும் நின்று போய்விடும்.