உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்

சென்னை: சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.தற்போது, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். விரைவில் அவர் பதவியேற்றுக் கொள்வார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dl9y0861&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூலை 16, 2024 15:48

இப்போவாவது திருட்டு திராவிட மாடல் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் ஆகுமா????


SUBBU,MADURAI
ஜூலை 16, 2024 14:01

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிலும் வழக்கறிஞர்கள் அணி என்ற ஒன்று இருக்கும் ஆனால் திமுகவில் மட்டும்தான் நீதிபதிகள் அணி என்ற ஒரு அணி இருக்கும் மன்னிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அணி என்று திருத்தி வாசிக்கவும்!


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி