வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தமிழர்களை திருடர்னு சொன்னவங்கள என்ன பண்ணுவது ?
ஓசி என்ற வார்த்தையை அரசியல்வாதிகள் காழ்புணர்ச்சிக்காக கொச்சையாக பயன்படுத்துகிறார்கள் FREE என்பதை பல விதமாக பேச்சுவழக்கில் பேசுகிறோம், ஒரு இடத்தில் நல்லதாகவும் ஒரு இடத்தில் கொச்சையாகவும் பேசுவது அரசியல்வாதிகளின் பேச்சு திறன் என்று நினைக்கிறார்கள், ஒரு இடத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று ஓசி என்று சொன்னால் அங்கு கூட்டம் குமிகிறது, அந்த பொருளை ஓசியில் வாங்க மக்கள் அலைகிறார்கள் , அப்பொழுது அங்கு ஓசி கௌரமாகிறது , அரசியல்வாதிகளே ஓசி யும் , பிரீ யும் ஒன்று தான்
கழகம் தன் அடிப்படை கொள்கையை ஒருநாளும் மாற்றி கொள்ளாது .. கழகத்தின் அடி நாதமே மகளிரை அவமதிப்பதுதான் ..இந்திரா காந்தியை ..ஜெயலிதாவை பற்றி பேசியப்பேச்சுகளை கேட்டு பாருங்கள் ..