உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மது பாட்டில் பதுக்கியவர் கைது : 910 மதுபாட்டில் பறிமுதல்

மது பாட்டில் பதுக்கியவர் கைது : 910 மதுபாட்டில் பறிமுதல்

மேலுார்:கிழவினி கரைப்பட்டி பகுதியில் கீழவளவு போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மோட்டார் அறையில் விற்பனைக்காக மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த கரையிப்பட்டி ராஜா 41,கைது செய்து 910 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பி ஓடிய ரமேஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை