வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆனானப்பட்ட திகவின் , கோரமணி , மற்றும் பல கம்மனாட்டிகளே , யாரோ கவர்னராம் - யாரோ திருவள்ளுவராம் , அப்டின்னு , கம்முனு போய்ட்டாங்க . . .
சில நாட்கள் காணாமல் போயிருந்த சொறி...... மறுபடியும் முச்சந்தியில் நின்று ஊளை. இதை கல்லெடுத்து துரத்தி அடிக்கணும்.
இந்த கொளுத்துற வெயில்ல வயசான காலத்துல உங்களுக்கு இது தேவையா. திருவள்ளுவர் இறை பக்தி உள்ளவர் எனவே அவருக்கு காவி உடை பொருத்தம் தான். வள்ளலார் நெற்றியில் விபூதி இல்லாமல் நீங்கள் படம் வெளியிடவில்லையா அவர் ஒரு ஆன்மீகவாதி என்று தெரியாதா
முன்னாடியாவது , இப்டி திடீர் திடீர்னு , புது புது ரூட்ல போராட்டம் பண்ணி திமுக வின் கவனத்தை கவரலாம் , எதோ , அறிவாலயத்தில் இருந்து தூக்கிப் போடுவாங்க , லபக்குன்னு புடிச்சிக்கலாம் , இனிமே ஏதுக்காக போராட்டம் ? , யார் கவனிக்க போகிறார்கள் ? என்ன யூஸ் ? . .. இனிமே ஐம்பது ஆண்டு பழைய போராட்ட டெக்னீக் , எல்லாம் ப்ரயோஜனப்படாது . . .. இவரு மகன் மாதிரி , வின் பண்ற கூட்டத்தில் சேர்ந்து , குடுக்கிற சம்பளத்தை வாங்கிட்டு , பொழைச்சிக்க வேண்டியதுதான் . ..
உண்மையான பகுத்தறிவு உள்ளவன் இதையெல்லாம் பெரிதுபடுத்த மாட்டான்.
காவி ஒரு நிறம். அது ஒரு ஆரஞ்சு நிறம் போல கிட்டத்தட்ட . காவி புடிக்கலைன்னு ஆரஞ்சு பழம் சாப்பிடாமலா இருக்க போற. ஆளுநருக்கு காவி புடிச்சிருக்கு அதநால் காவி. உன் வீட்டில திருவள்ளுவர் சிலைக்கு கருப்பு போடு உனக்கு அது புடிச்சிருக்குன்னா. பச்சை புடிக்கவங்க பச்சை. கருப்பு சிவப்பு புடிசிச்சவங்க அதை போடுங்க. திருவவள்ளுவர் காலத்தில துணியே கிடையாது. அதனால் அவர் மேலே துணியே இருக்க கூடாதுன்னு சொன்னாலும் சொல்வீக போலிருக்கு. மழித்தலும் நீட்டலும் வேண்டா என்றார் வள்ளுவர். நீட்டல் முடியும் நீட்டல் முடியும் உள்ள வள்ளுவரை தானே வடிவமாக பார்க்கிறோம். திருவள்ளுவர் மக்கள் நன்மைக்காக பாடினார். நீ என்னவென்றால் அவர் மேலே இருக்கும் காவி துணி என் கண்ணை உறுத்துகிறது என்கிறாய். வாழும் கொஞ்ச காலமாவது மக்களுக்காக சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு நல்ல பேர் சம்பாதிக்கலாம். திருவள்ளுவர் எதை உடுத்தினார் எதை உண்டார் என்ற்று எவன்யா கண்டான்?
வைகோ மற்றும் அவர் கும்பலை கவர்னர் பங்களா உள்ளே அழைத்து சென்று டீ, பஜ்ஜி, போண்டா கொடுத்து பசி ஆற்றியதற்கு நன்றி. குறிப்பாக பஜ்ஜி நன்றாக இருந்ததென்று சாப்பிட்டவர்கள் சொன்னார்கள். வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.