வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த மார்க்கம் வழியாக செல்லும் பயணிகள் அமைதியாக கடந்து செல்லவும் இது அமைதி மார்க்கம்
மார்க்க மூர்க்கனின் இலக்கணமா ??
சென்னகிரி: சிறுமி, பல பெண்களை பலாத்காரம் செய்த ஆபாச வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டவரை போலீசார் கைது செய்தனர்.தாவணகெரே தேவராஜ் யு.ஆர்.எஸ்., லே - அவுட்டில் உள்ள 'சி' பிளாக்கில் வசித்து வருபவர் அஜ்மத், 56. இவர் சென்னகிரி நகரில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இவர் தன் கடைக்கு வரும் பெண்களை,தவறாக பார்த்துள்ளார்.கடைக்கு வரும் சிறுமியரிடம், தன்னிடம் பணம் நிறைய இருப்பதாகவும், அவர்களின் ஆசையை துாண்டும் வகையிலும் பேசி உள்ளார். ஏமாந்த சிறுமியரை பலாத்காரம் செய்து, அந்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழும் ஒரு வினோத பழக்கத்தை கொண்டிருந்தார்.இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தாவணகெரே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அவரிடம்விசாரணை நடத்தினர்.அவரது மொபைல் போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில், பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது.இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை அஜ்மத், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.இவரது மொபைல் போனில் சிறுமியர் ஆபாச படங்கள், பெண்கள் குளிக்கும்போதும், பஸ்களில் பயணம் செய்யும் போதும், சாலைகளில் நடக்கும்போதும் ஆபாச கோணத்தில் எடுத்த வீடியோக்கள், கட்டாய உடலுறவில் பெண்களை ஈடுபடுத்துவது என 30க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. இந்த வீடியோக்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மார்க்கம் வழியாக செல்லும் பயணிகள் அமைதியாக கடந்து செல்லவும் இது அமைதி மார்க்கம்
மார்க்க மூர்க்கனின் இலக்கணமா ??