வாசகர்கள் கருத்துகள் ( 16 )
மாம்பழத்துக்கு இந்த வருடம் நேரமே சரியில்லை!
தமிழக அரசு எந்த திட்டங்களையும் தமிழக விவசாயிகளின் நன்மைக்காக கொண்டுவருவதில்லை .கொண்டுவரும் திட்டங்களெல்லாம் காவிரிநீரின் கடைமடை விவசாயிகளின் நிலைமைதான் .திட்டங்கள் எல்லாம் வரும் வழிலேயே சிந்தி சீரழிந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதுபோல்தான் விவசாயிகளின் பார்வைக்கு சிறிது காட்டப்படும் அதனால் இனிமேலும் விவசாயிகள் அரசை பெரிதும் நம்பாமல் தாங்களாகவே தங்கள் விளைச்சலுக்கு விற்பனை ஏற்பாடுகளை செய்துகொள்ளவேண்டியதுதான்.இது சாத்தியமானதே .
Mangoes are no longer ripened naturally, and so NO BODY will buy them. Mangoes growers, sell 90% to traders who make artificial ripening methods, while growers, keep the naturally ripened mangoes for their use. There is NO item which is natural for consumption any more. Adulteration / artificial in everything. There is NO controlling authority for prevention of these crimes in food and agricultural industry.
மாம்பழம் தேங்கி கிடக்க முக்கிய காரணம் , மண்டிகள் வைத்திருக்கும் மொத்த வியாபாரிகள்தான் , , , மாங்காய்கள் தோட்டத்தில் பறித்து வந்தவுடன் , கார்பைட் கல் போட்டு ரெண்டே நாட்களில் பழுக்க வைத்து - பழுத்தது போல பளபளவென்ற மஞ்சள் கலர் கொண்டு வந்து - மார்க்கெட்டில் கடை விரித்து விட்டார்கள் - ஆனால் அவை பழுக்காமல் , கடும் புளிப்புடன்தான் இருக்கும் , அதோடு பழங்களின் மேலே , கார்பைட் வெள்ளை படலம் படர்ந்திருக்கும் , வாங்கியவுடன் சாப்பிட்டால் புளிக்கும். . . ரெண்டு நாள் வைத்திருந்தால் அழுகி விடும் . . இது பெரும்பாலான மக்களுக்கு தெரிந்து விட்டது . . மக்கள் வெறுத்து விட்டார்கள் . . ஹார்லிக்ஸ் பூஸ்ட் காம்பிளான் , போல , பாக்கெட் ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் மற்றும் சோப்பு சாம்பு - எலெக்ரோனிக்ஸ் பொருட்கள் போல போலியான விளம்பரங்கள் மூலம் விற்று விட முடியாது . . . நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் முடியாது . . . முழுக்க மண்டிகள் மொத்த வியாபாரிகளின் பேராசையே காரணம் . . .
தமிழக வேலூர் ஆந்திர மாநில எல்லையில் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவுக்கு மாங்காய் டிராக்டர் வண்டிகள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரிசையாக நிற்கும் போதே புரிந்துவிட்டது...
அரசு பள்ளிகளில் வழங்கும் காலை மற்றும் மத்திய உணவுடன் குழந்தைகளுக்கு மாம்பழம் வழங்கலாம். இந்த திட்டம் விவசாய பெருங்குடி மக்களுக்கும் பள்ளி சிறார்களுக்கும் நன்மை.
விடியல் கூடத்தான் ஆறேழு முறை அந்நியப்பயணம் செய்து பல லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தார். அவற்றை வைக்க இடமில்லாததால் மீண்டும் பயணம் செய்து அந்நிய நாட்டு லாக்கர்களை தேடிக் கண்டுபிடித்து பத்திரமாக வைத்துள்ளார். ஒரு சாமானிய பிற்பட்டவர் உலக மகா கோடீஸ்வரராகக் கூடாதா?
அவர்கள் எப்போதுதான் அமெரிக்கா போவார்கள். விவசாயம் படுத்து விட்டால் ப்ளாட் போட வேண்டாமா?
சத்துணவு கூடங்களிலும் அம்மா உணவகங்களிலும் மாம்பழம் இலவசமா தரலாமே
மாமரத்தில் கள் மாதிரி சமாச்சாரம் இறக்க சீமான் முயற்சி பண்ணனும் ..