வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பொதுவாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினர் அங்கு ஆட்சி புரியும் கட்சியினரின் கட்டுப்பாட்டுக்குள் பணிபுரிவார்கள். அப்படி பணிபுரியவேண்டும் என்று எந்தவித ஒரு அவசியமும் இல்லை. என்ன செய்வது. அந்த காலத்திலிருந்தே அப்படி பணிபுரிந்து பழக்கப்படுத்திக்கொண்டனர். இனி அந்த பழக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் தமிழகத்தில் காவலர்கள் நிலை மிக மிக பரிதாபம். ஏரியா கவுன்சிலர் வீட்டு நாய்க்குட்டிக்கும் அவர்கள் கட்டுப்படவேண்டிய நிலைமை. தமிழக காவலர்கள் நிலை மிக மிக பரிதாபமாக உள்ளது.
இதே குற்றச்சாட்டு பலமுறை பலரால் சொல்லப்பட்டுள்ளது ....... மக்களையும் திருத்த முடியாது ....... ஆட்சியையும் திருத்த முடியாது ......
திராவிடம் போன்ற மாநில கட்சி ஆட்சியின் தவறை மறைக்க போலீஸ் துறை முக்கிய பங்கு இருக்கும் .? மத்திய காவலில் இருக்கும் ஒரே நீதிமன்றம் தமிழகத்தில் உள்ளது. குண்டு வெடிப்பு ,கொலை, தேச விரோத செயலை கட்டுப்படுத்த தென் மாநில அல்லது மத்திய கட்டுப்பாட்டில் போலீஸ் பிரிவு மிக அவசியம். போலீசுக்கு ஆளும் கட்சி தான் எஜமான். பல துறை தலைவர் கீழ் போலீஸ் பணியாற்றி, மாத சம்பளம் பெற வேண்டும். பல எஜமான் தேவை. தற்போது அறிவாலய நிழல் தான் எஜமான். சட்டம் ஒழுங்கு மேன்பட நீதிமன்றம், மத்திய அரசு தலையிட வேண்டும்.
விழித்து கொண்டு.. திராவிட கொள்ளை கூட்ட குடும்பத்தின் அடிமையாகி போணவனுவோ கிலிச்சானுவோ..
எங்கு சென்றாலும் மகிழ்ச்சியான முகங்களை பார்க்கிறேன். அடுத்து 200 இடம் நிச்சயம் என்று பெருமை பேசும் முதல்வருக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை
மேலும் செய்திகள்
டாக்டர் மீது தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்
14-Nov-2024