வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஒரு திருடனின் மனநிலை எப்போதும் இப்டி தான் இருக்கும்
யார் பொய்யர், எந்த கட்சி தேச, மாநில, மக்கள், ஹிந்து விரோத குற்றமுள்ள குற்றவாளிகளைக் கொண்டுள்ள, ஊழல் மிக்க கட்சி என்று மக்கள் உணர்ந்ததால் தான் உங்கள் கட்சி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று புரியவில்லையா அறிவு ஜீவி என்று நினைத்துக்கொண்டிருக்கும் அறிவற்ற உளறல் குற்றவாளிக்கு?
2-ஜி மன்னா நீயா இப்படி பேசுவது உங்கள் கட்சியில் யார் எதை வேண்டுமானாலும் பேசலாமா நீ செய்த ஊழல் நாடே சிரித்தது நாடே பண வீக்கத்தால் புறந்தள்ளப்பட்டது அந்த துறைக்கே கெட்ட பெயர் உண்டாயியற்று நீங்கள் செய்த அக்கிரமங்கள் ஒன்றா இரண்டா சொல்ல இனி அவைகள் எல்லாமே நடைபெற வாய்ப்பில்லை
ஒரு கூந்தலும் புடுங்க முடியாது ..அதுக்குத்தானே உங்களை உங்கள் கட்சியை வீட்ல உட்கார வச்சு இருக்கோம்
அது என்ன ராஜாஜி . உங்களுக்கு அவர் என்னிக்கி நல்லவர் ஆனார் .