வாசகர்கள் கருத்துகள் ( 39 )
நல்ல முடிவு எம் எல் ஏ க்கள் முடிவு!
தேனிருக்கிற கையில்தான் ஈமொய்க்கும்
கருணாநிதி கையை பிடித்து, கடைசிவரை ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன்னு சொன்னதும் டுபாக்கூர் தானா கோப்பால் சுவாமி? கடந்த ஐந்தாண்டு அலங்கோல ஆட்சியில் தில்லு முல்லு கழகத்தில் அனைத்து தில்லு முல்லுகளுக்கும் முட்டு கொடுத்தது வெளையாட்டுக்குத்தானா
வலிந்து போய் 25 ஓட்டு மாற்றி போட்ட25 அதிமுக உறுப்பினர்கள் நாட்டுப்பற்று மற்றும் சமூக சேவைக்காக விஜய் விசில் கட்சிக்கு ஆதரவு அளித்தார்கள் என்று இங்கு யாராச்சும் நம்புறீங்களா????????
அடுத்து ஆண்டாள் அழகர் விற்ற பணத்தை வாங்கித் தரும்வரை தேமுதிக இக்கூட்டணியில் இருக்கும் மற்றவர்கள் திமுக கூட்டணியில் இருப்பதுவும் இல்லாமலிருப்பதுவும் இரண்டும் ஒன்றே. அவர்கள் என்றுமே மலடுகள் நாட்டில் ஓரிரண்டு கட்சிகள் மட்டுமே இருந்தால் 35 விழுக்காடு உதிரியாக நிற்கும் 65 விழுக்காட்டை ஆள்வது தடுக்கப்படும் தமிழகத்தைப் பொறுத்த வரை நல்லதே நடக்கிறது இனி இங்கே இரண்டே கட்சிகள்தான்
50 கோடிக்கு எல்லாம் நீங்க ஒர்த் இல்லை.....
மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தானே ஸ்டாலின் கொடுக்கிறார் நம்பாமல் இருக்க முடியாது நீ ஒரு 200 ருபீஸ் என்று தெரிகிறது
திமுகவில் நீண்ட காலம் இருந்தவர் என்பதற்காக தான் கருணாநிதி மறைவிற்கு பிறகும் மதிமுகவை தாங்கி பிடித்து ஆதரித்து வந்தார் ஸ்டாலின். வெற்று கையோடு வலிய சென்று ஆதரிக்கிறேன் என தவெகவிற்கு செல்லும் வைகோவை வரவேற்பதில் தனக்கு எந்தவித அரசியல் பயனும் கிடைக்காது என்பதை விஜய் உணர்ந்து இருப்பதால் வைகோவிற்கு இங்கும் உரிய மரியாதை கிடைக்க வாய்ப்பில்லை . இதன் காரணமாகவே அரசியலில் கூடிய விரைவில் இவர் மறக்கபட்டு விடுவார்.
புஸ்ஸி தமிழ் பேசுவதில் தடுமாறுகிறார்..வைக்கோ அவருக்கு டியூஷன் எடுக்கலாம்
மதிமுக எம்எல்ஏக்களை திமுக கூட்டணியில் தக்க வைப்பதற்கு ஸ்டாலின் ஒவ்வொருவருக்கும் 50 கோடிகளுக்கு மேல் கொடுத்துள்ளதாக யூடியூபில் பேசுகிறார்கள். அதனால் திமுகவில் இருக்கும் பிற எம் எல் ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் விஜய் பக்கம் போவதற்கு காய் நகர்த்தி வருகிறார்கள்.
யூடூபில் பேசுகின்றார்கள். நீ அதை நம்புகின்றாயா
காய் நகத்தட்டும் ..கனியவிடாம இருக்கணும்
சூப்பரான ட்ராமாவாகதான் தெரிகிறது .. ள் எல்லாமே பெட்டி வாங்கிய கைகள். எப்பவேணுமாலும் ஒண்ணு கூடிடுவானுங்க. மக்களை முட்டாளாக்கும் கும்பல் . சேரவனுக்கும் சேத்துகிறவனுக்கும் எந்தவித கொள்கையோ கோட்பாடோ கிடையாது .