மேலும் செய்திகள்
காசநோய் கண்டறிய மருத்துவ முகாம்
28-Jan-2025
தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, தொழுநோய் பாதிப்புஉள்ள, 133 வட்டாரங்கள், 27 நகரப் பகுதிகளில் உள்ள, 2.01 கோடி மக்களுக்கு, இன்று முதல் 28ம் தேதி வரை, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்படும் என, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
28-Jan-2025