உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பிரிவுகளில் வழக்கு

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பிரிவுகளில் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக, 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான மாணவரை தேடி வருகின்றனர்.சென்னையில் பல் மருத்துவ கல்லூரி மாணவி தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் கல்லூரிக்குள்ளேயே பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம் ஆனது.பின்னர் பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் குறித்து தகவல் அறிந்து பாலியல் தொல்லை அளித்த மாணவர் முகமது பைசல் தலைமறைவாகி விட்ட நிலையில் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

கோமாளி
மார் 29, 2025 15:43

எந்த சார் உம் இல்லாததால் வழக்கு பதியப்பட்டுள்ளது


V Ramanathan
மார் 29, 2025 14:23

இன்றைய பாலியல் வன்மச் செய்தி Todays sexual assault score in Dravida Tamil Nadu


Padmasridharan
மார் 29, 2025 14:08

"முகமது பைசல்" ரம்தான் மாதம் இப்படியா. எங்கிருந்தாலும் வருக


Amar Akbar Antony
மார் 29, 2025 13:48

சட்டங்கள் மிக கடுமையாகும்வரை இப்படிப்பட்ட குற்றங்கள் நடைபெறும்.


sundarsvpr
மார் 29, 2025 13:45

எல்லா குற்றங்களுக்கும் அடிப்படை என்ன என்பதனை கண்டுகொள்ளாமல் பாலியல் குற்றத்தை பெரிதுபடுத்துவது தவறு. வீடுகளில் பெற்றோர் உட்பட எல்லோரும் சரியான உடை அணிவதில்லை. எல்லோரிடும் கையில் தொலைபேசி ஒன்றிற்கு மேற்பட்ட தொலைக்காட்சிப்பெட்டி.நேரம் காலம் தெரியாம்ல் ஓடிகொண்டுஇருதல். இவைகளில் perfect இல்லாதவரை மன ஒழுக்கம் காணமுடியாது.


jss
மார் 29, 2025 13:30

அதெப்படி பெயர் குறிப்பிட போயிற்று. மர்ம நபர் என்று இருக்க வேண்டாமா


Seekayyes
மார் 29, 2025 13:51

அதெப்படி ஒரு மதத்தை சார்ந்தவனின் பெயரை பதிவிட்டவுடன் பொங்க முடியுது. அண்ணா பல்கலை வளாகத்தில் "சாரின்" கொத்தடிமையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் பெயர், அவர்களின் பெற்றோர் பெயர்களை வெளியிட்ட போது பொங்கவில்லை jss.


kannan
மார் 29, 2025 13:29

இத்தகைய கயவர்களுக்கு, பொது இடத்தில் வைத்து கொடூர முறையில் தண்டனை வழங்கும்படி அரசு சட்டம் இயற்ற வேண்டும்.


Ramalingam Shanmugam
மார் 29, 2025 13:18

என்ன அமைதி வழி , அறுவை சிகிச்சை செய்யனும் இவங்களுக்கு.


Ramesh Sargam
மார் 29, 2025 13:06

நான்கு பிரிவுகள் வழக்கு. நாற்பது வருடம் வழக்கு நடக்கும். முடிவில்... என் முந்தைய கருத்தில் பதில் உள்ளது.


புதிய வீடியோ