மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை
1 hour(s) ago | 7
தமிழக மின் வாரியத்தில், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு தொழிற்சங்கத்தின் ஊழியர்கள், 9ம் தேதி அனைத்து அலுவலகங்கள் முன்னரும் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.அன்று வேலைக்கு வராதவர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்யுமாறும், காலை, 10:45 மணிக்குள் ஊழியர்களின் வருகை பதிவை முடித்து, அந்த விபரத்தை தலைமை அலுவலகத்திற்கு அனுப்புமாறும் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
1 hour(s) ago | 7