உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த தினம்

எம்.ஜி.ஆர்., 108வது பிறந்த தினம்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அமைச்சர்கள் நாசர், சேகர்பாபு, அன்பரசன், ரகுபதி, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தி.மு.க., வர்த்தக அணி செயலர் காசிமுத்து மாணிக்கம், செய்தித்துறை செயலர் ராஜாராமன், இயக்குனர் வைத்திநாதன், கூடுதல் இயக்குனர்கள் அன்புச்சோழன், செல்வராஜ் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை