வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏலேய் பிரியன் உனக்கு எதற்கெடுத்தாலும் பாஜகதான் கிடைத்ததா? உன் முன்னேர்கள் ரொட்டிக்காகவா அல்லது அப்பத்துக்காகவா எதற்காக அந்நிய மதத்திற்கு மாறினார்கள் என்பதை ஆராய்ச்சி செய். முடிந்தால் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பு.
விவசாயத்தை குழி தோண்டி புதைக்க வேறு எதுவும் வேண்டாம், இந்த திட்டம் போதும். பின் அந்த நிலங்களை வாங்கி தனியார் தொழிற்சாலை கட்டி ....இது நாட்டிற்கு நல்லது அல்ல. வினாச காலம் விபரீத புத்தி. தன் விரல்களால் தன் கண்ணை குத்திக்கொள்வது. ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
பாவக்காவின் தமிழக பிம்பம், கிளைதான் தவக்கா. பகையாளியை உறவாடி கெடு என்பதுபோல காங்கிரசை தவக்கா உறவாடி கெடுக்கிறது.
சோம்பேறிகளின் பொழுது போக்காக இந்த திட்டம் இப்போ மாறிவிட்டது, இத் திட்டத்தின் கீழ் வேலைசெய்ய ஒன்றுமே கிடையாது, சும்மா அரட்டை அடிக்க, தூங்க, சீட்டு குழுக்கள் அமைத்து வட்டிக்கு விடுவது, இது நாள்வரை ஒரு உருப்படியான காரியம் கூட இவர்கள் செய்து பார்த்தது இல்லை. ஏன் இந்த தண்ட செலவு.
விவசாயத்தை அழிப்பதற்கான மற்றொரு தீவிர முயற்சி. விஜய்க்கென்ன 5 வருடம் முடிந்ததும் மீண்டும் நடிக்க போய்விடுவார் கோடியில் சாம்பாதிக்க
இது ஒரு தோல்வியடைந்த திட்டமாகும். 30 ஏக்கர் உள்ள எங்களின் நிலத்தில் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் ஐந்து ஏக்கர் நிலத்தில் மட்டும் எங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு சாப்பாட்டுக்கு மட்டும் என் தந்தை பயிரிட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்குப் பின் கண்டிப்பாக நான் விவசாயம் பார்க்க வாய்ப்பு இல்லை காரணம் என்னை அவர் கூட மாட விவசாயத்தில் ஈடுபட வைக்காமல் என்னை படிக்க வைத்து விட்டார். இப்போது எங்கள் நிலத்தை வாங்க புரோக்கர்கள் பலரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நூறு நாள் வேலை திட்டத்தால் பல விவசாயிகளுக்கும் எங்களை போன்ற நிலைமைதான். இந்த லெட்சணத்தில் 100 நாள் வேலை 150 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. முன்பு இருந்த தமிழக .... அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக இது போல பல விவசாயிகளின் பிழைப்பை கெடுத்தார்கள். இப்போது இந்த நடிகரும் அதே வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.
சனி ஞாயிறு அரசு விடுமுறை நாட்களுக்கும் சம்பளம் தரலாம். கேஷுவல் லீவ் மெடிக்கல் லீவ் சம்பளத்துடன் தர வேண்டும்
இவர்களை அரசு ஊழியராக கருதி, ஓய்வூதியம், மருத்துவ உதவி, இலவசமாக வீடுகள் வட்டியில்லா வாகனங்களுக்கான கடன் , மின் சக்தி வாகனங்களுக்கான வாங்க எல்லா வங்கிகளுக்கும் உத்தரவு இடனும்,