வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உண்மை - ஒரு காவல் துரை மேல் அதிகாரியின் குடும்ப பெண்ணை தவறு செய்து விட்டதன் விளைவு. அவர் காத்துகொண்டு இருந்து மிசா வந்தவுடன் ஸ்டாலினை உள்ளே வைத்து வெளுத்து கட்டி இருக்கிறார். அப்போது தான் இந்த வாய் கோணல் ஆனது . இந்த கேவலம் வெளியில் தெரியாமல் இருக்க, மிசா வில் கைது என்ற உருட்டு. உயர் அதிகாரி பெயர் தெரியும் . அதை பதிவு செய்ய கூடாதுன்னு சொல்லல. மிசா கைத்தானவர்கள் பட்டியல் மத்திய அரசால் பின்பு வெளியிடப்பட்டது , அதில் அவர் பேரே இல்ல. பொய் சொல்லுவதற்கு சொல்லியா தரவேண்டும் இந்த குடும்பத்துக்கு அது மட்டுமே, டீவில செய்தி வாசிப்பாளர் வாழ்க்கையை சீரழித்தது உலகுக்கே தெரியும் அதே போல் தான், உதயநிதி ஒரு நடிகையின் வாழ்வை சீர்குலைத்ததும் . பால் டையில் குடித்து என்ன அமர்க்களம். மலர் மருத்துவமனையில் சேர்த்து அந்த நடிகை பட்ட கஷ்டம் சொல்லில் அடங்காது
அட துப்புக்கெட்ட கம்மிகளே , சர்க்காரிய கமிஷன் அறிக்கை வெளியிட்டது எமெர்ஜென்சிக்கு முன் . தி மு க செய்த ஊழல் எமெர்ஜென்சிக்கு முன் . தனை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸிடம் கூட்டணி வைத்து ,சர்க்காரிய கமிஷன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் கலைஞர் பார்த்துக்கொண்டார் . அதை பற்றி பேசாமால் , மிசாவில் கைதான கதையை தியாகி போல் பேசுவது , வாங்கிய காசுக்கு மேல் கூவுது போல் தெரிகிறது .
அது மாத்திரமில்லை . அதை வைத்து தான் கட்ச தீவை வார்த்து கொடுத்தார் சர்க்காரியா கமிஷன் தீர்ப்பில் தான் குற்றவாளி இல்லை என அறிவித்தால் நான் கட்ச தீவை தாரை வார்த்து கொடுக்கிறேன் என்று சாதனை செய்தவர் கலைஞர்
அப்பொழுது கம்யூனிஸ்ட் பார்ட்டி காங்கிரெஸ்ஸையும் மிஷாவையும் ஆதரித்து கொண்டிருந்தார்கள்
இன்னும் திய மு க விடம் காசு வாங்கி தின்ற நன்றி மறக்க வில்லை
சட்ட சபை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது, நல்ல முடிவு. வரலாறு மாறுகிறது, என்ன நடந்தது என்று மக்களுக்கு புரிகிறது. நல்லதே நடக்கும். ஓம் சரவண பவ.
கம்யூனிஸ்ட்களுக்கு அவர் மீது என்ன கோவமோ மிசா தியாகியின் உண்மையான வரலாறு தெரியட்டும் என நினைத்து இப்படி ஒரு திரியை கொளுத்திவிட்டனர். முந்தின தலைமுறைகளுக்கு மட்டுமே தெரிந்த அந்த கற்பழிப்பு விஷயம் இப்போது எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது .
கற்பழிப்பு வழக்கில் சிக்கி மிசா நேரத்தில் அர்ரெஸ்ட் ஆகி செமத்தியா அடிவாங்கிய கற்பழிப்பு குற்றவாளியை மிசா தியாகியாக மாற்றிவிட்டனர் திமுக காரர்கள் .
இப்போது திமுகவினரும் அவர்கள் அடிவருடிகளும் மிசா சட்டத்தின் கீழ் தாங்கள் அனுபவித்த துன்பங்களை தங்கள் நாட்டுக்கு தாங்கள் செய்த் தியாகங்கள் போல பேசி வருகின்றனர். மிசா சட்டம் உருவாக்கியதும் அதன் கீழ் கைது செய்தததும் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ்தான். அதன் பிறகு இந்திரா காந்திக்கு சமாதான கொடி காட்டி, கூட்டணி அமைத்து ஆட்சியிலும் அமர்ந்து பல கோடிகளை பெற்று அனுபவித்து ஆகிவிட்டது. காங்கிரசை கை காட்டாமல் தாங்கள் ஏதோ நாட்டுக்கு தியாகம் செய்து விட்டதாக அளக்கிறாரகளே. ஆனால் கலைஞர் காமராசர் இவர்கள் எல்லாம் கைது செய்யப்படவில்லை. வாஜ்பேயி, மொரார்ஜி தேசாய் போன்ற பலரும் கைது செய்யப்பட்டு உள்ளே இராணு ஆண்டுகள் இருந்தனர். அவர்கள் யாரும் இதை பற்றி சொல்லிக்கொள்ளவில்லை. ஸ்தாலின் தியாகம் செய்தார் அது இது என்றெல்லாம் கூறிக்கொள்ளுகிறார்கள் அவர்கள் ஏன் இதற்கெல்லாம் காரணமான காங்கிரசை தாக்குவது இல்லை.
சரியா சொன்னீங்க அதே சமயம் யார் யார் நிஜமாகவே மிசா வுல உள்ளே போனாங்க யார் யாரு வேறே எதுக்கோ உள்ளே போனாங்கன்னு கொஞ்சம் விலா வாரியா சொல்லுங்களேன்.